தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வழமையாக யாழ்ப்பாணத்தில் இரவு ஒன்பது மணிமுதல்; ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படு வருகிறது. புது வருடத்தை கொண்டாட இடமளிக்கும் வகையில் இந்த ஊரடங்கு நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேபோல் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியும் இன்று வழமைப்போல் திறக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
Sunday, 13 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment