இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்களது வேறுபாடுகளைக் கைவிட வேண்டும் என்று ஈழ அரசியல் ஆய்வாளர் பழ. நிலவன் கேட்டுக் கொண்டார்.
அவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், "உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுச்சி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தலைவர்களும் தமிழ் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால், ஈழத் தமிழர் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்' என்று குறிப்பிட்டுள்ளா
Tuesday, 22 April 2008
"ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்': ஈழ அரசியல் ஆய்வாளர் பழ. நிலவன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment