இலங்கையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக சர்வதேச அமைப்பொன்று குற்றம் சாட்டி உள்ளது. |
போதுமான போசாக்கின்மை, குடும்ப வறுமை மற்றும் தொடரும் போரால் அவர்கள் பெற்றோர் பாதுகாவலர்களை இழத்தல் சிறுவர் துஷ்பிரயோகம் போர் கொடுத்துவரும் உடல் உள ரீதியிலான ஊனங்களினாலும் இலங்கையில் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான கண்காணிப்பு பட்டியல் என்னும் சர்வதேச அமைப்பு வேதனை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.vakthaa.tv/play.php |
Thursday, 17 April 2008
இலங்கையில் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி-சர்வதேச அமைப்பு வேதனை தெரிவிப்பு-(வீடியோ இணப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment