தம்புள்ளையில் கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர் ஒருவர் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னனர். இந்த சந்தேக நபர் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை திகம்பத்தானை பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் 101 கடற்படையினர் கொல்லப்பட்டனர். கோத்மலையில் கைதுசெய்யப்பட்டவர் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் எனவும் இவர் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tuesday, 13 May 2008
தம்புள்ளையில் 101 கடற்படையினர் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பான சந்தேக நபர் கைது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment