1 லீற்றர் டீசலுக்கு 43 ரூபா நட்டம் ஏற்படுவதனால் டீசலின் விலையினை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதற்கான சாதகமான பதில் வராமையினால் தன்னிச்சையாக 1 லீற்றர் டீசலின் விலையினை 20 ரூபாவால் அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 1 லீற்றர் பெற்றோலுக்கு 3 ரூபா நட்டம் ஏற்பட்டு வருகின்றபோதிலும் பெற்றோலுக்கான விலையினை அதிகரிப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். |
Wednesday, 21 May 2008
டீசலின் விலை நள்ளிரவு முதல் 20 ரூபாவினால் திடீர் அதிகரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment