கண்டி கட்டுகஸ்தோட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் மாவில்மடையில் தங்கியிருந்த தம்பதி விசாரணைக்கென சந்தேகத்தின் பேரில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.வெலிமடையை சேர்ந்த இவர்கள் வீடு ஒன்றில் தங்கியிருந்த போது கைதுசெய்யப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். கண்டி – கட்டுகஸ்தோட்டை தொடரூந்து பாலத்தின் மீது நேற்றிரவு 11.35 அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுதாக்குதலில் பாலத்தின் நடைபாதையின் ஒரு பகுதி சேதமடைந்தள்ளதாக கண்டி காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Wednesday, 21 May 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment