Sunday, 4 May 2008

கம்பஹா மினுவாங்கொடை சுற்றிவளைப்பில் 24 பேர் கைது:

கம்பஹா மினுவாங்கொடை சுற்றிவளைப்பில் பலர் கைது:கம்பாஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடுதலின் போது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய 24 பேரை தாம் கைதுசெய்துள்ளதாக மினுவங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பிரதேசத்தில் தங்கியிருப்பதற்கான உரிய காரணத்தை தெரிவிக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments: