திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்துள்ளனா. நேற்று இரவு கன்ணியா, மற்றும் பாலையூற்று பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த ஒரு சம்பவத்தில் கணவனும் மனைவியும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் பலியாகி உள்ளார். இலங்கைப் படையினரும் அவர்களுடன் இயங்கும் ஆயுதக் குழு ஒன்றுமே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்து அரசியல் ரீதியான பழிவாங்கள்கள் ஆரம்பித்து இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Thursday, 15 May 2008
திருமலையில் ஒருவர் கொலை இருவர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment