Friday, 2 May 2008

யாழின் தென்திசையில் அகோர எறிகணைத் தாக்குதல்கள்

யாழ்பாணத்தின் தென்திசை நோக்கி சிறீலங்காப் படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

படையினர் தொடர்ச்சியாக பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்டிலறி எறிகணைகளால் யாழின் தென்திசை அதிர்ந்த வண்ணம் உள்ளது.

இதேநேரம் இன்று காலை 9 மணியளவில் எழுதுமட்டுவாளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் எறிகணை ஏவுதளம் மீது விடுதலைப் புலிள் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் 8 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

No comments: