வட மாகாண ஆளுனராக ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியான ஜெனரல் லயணல் பலகல்ல நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணசபையின் ஆளுனராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என வடக்கில் உள்ள பல தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல தமிழ் அரசியல்வாதிகள் வட மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனால் ஏற்பட்ட தமிழ் அரசியல் வாதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தற்போது சிங்கள இனத்தவர் ஒருவரை வட மாகாண ஆளுநராக நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment