| மாவட்டத்தில் 78 தொண்டர் ஆசிரியருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பில் ஏகப்பட்ட முறைப்பாடுகள் தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக்கூறும் தவிசாளர் இது விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைக் காட்டவேண்டும். மழைக்குக் கூட பாடசாலைப் பக்கம் ஒதுங்காதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாம்.அது குறித்து கவனம் செலுத்தவேண்டும்.தமிழர் விகிதாசாரம் பேணப்படவில்லையென்றும் அவர் கூறுகிறார். |
Sunday, 25 May 2008
அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment