Sunday, 4 May 2008

விடுதலைப்புலிகளின் பெயரால் கப்பம் பெற முயற்சி இருவர் கைது:

விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி நிட்டம்புவ, திஹாரிய, பஸ்யால ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்களிடம் கப்பம் பெற முயன்ற இரண்டு பேரை புலனாய்வுதுறையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழில் பேசி, திஹாரியவில் உள்ள வர்த்தர் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாவும், துபாயில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடி ரூபாவும் இவர்கள் கப்பமாக கோரியுள்ளனர். கப்ப பணத்தை குறைக்குமாறு கோரும் நோக்கில் கப்பம் செலுத்துபவர்களின் உறவினர் போன்று சென்ற காவல்துறையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments: