வன்னியில் முறிகண்டி மற்றும் மல்லாவி பிரதேசங்களில் பாடசாலை மாணவர;கள், சிறுவர;கள், பெண்கள் பிரயாணம் செய்த வாகனம் மீதும், அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் கடந்த வாரம் நடத்தப்பட்ட கிளேமோர; கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன இயங்கவில்லை. கடைகள் பூட்டப்பட்டுள்ளன. எனினும் வவுனியா மக்கள் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டிருந்தன.
வன்னியில் அடுத்தடுத்து இடம்பெற்ற கிளேமோர; கண்ணிவெடி தாக்குதல்களில் 18 பேர; கொல்லப்பட்டனர;. மேலும் 6 பேர; காயமடைந்தனர;. இறந்தவர;களில் பாடசாலை மாணவர;கள், பெண்கள், குழந்தைகள், அரச அதிகாரி ஒருவர; ஆகியோர; அடங்குவர; என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, 25 May 2008
வன்னியில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து வவுனியாவில் ஹர்ததால்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment