Friday, 23 May 2008

மலேசியாவில் வெளிநாட்டு முகவராக தன்னை போலியாக அடையாளப்படுத்தி பணவசூலில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் பயணிகளால் அடித்துக் கொலை.

கடந்த சில வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த இளங்க{ரன் என இயற்பெயருடையடி தமிழர் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பம் முகவாரக போலியாக காட்டி பல தமிழர்களிடம் பணம் பெற்றது தெரியவந்துள்ளது இதன்படி இவர்தனது பயணிகளான நால்வரை தனது இருப்பிடத்தில்; உள்ள அறை ஒன்றினுள் அடைத்து வைத்திரு;நததாகவம் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விரக்தியான நிலையில் அறையில் அடைபட்டிருந்த இஞைர்கள் அறைக் கதவை உடைத்து வெளியெ வந்து குறித்த போலி முகவர் பேர்வழியான சுரேஸ் என மலேசியாவில்அறியப்பட்ட இள்ங்கீரனைய}ம் அவரது மனைவியையும் பலமாகத்தாக்கியதில் சுரேஸ் கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் மலேசியாவில் இலங்கை மல்லாவியைச் சேர்ந்த உதயன் என்ற பயண முகவரும் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டதும் தெரிந்ததே.

இது போன்ற போலி முகவர்கள் பலர் பணவசுலில் ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் மலேசியா இந்தியா ஆபிரிக்கா போன்ற நாடுகளில் .இருந்து எமது மின்னஞ்சலுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களுடன் போலி பேர் வழியினரை அடையாளப்படுத்த வேண்;டிய கட்டாயத்தில் நிதர்சனம் உள்ளது........

நிதர்சனம்.com

No comments: