Saturday, 10 May 2008

பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஆயுதங்களுடன் பிரவேசம்.

அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு மையத்தின் பணிப்பாளர் லச்மன் ஹூலுகல்ல இன்று இரவு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினருடன் திருகோணமலையில் உள்ள வாக்குகள் கணக்கிடும் நிலையத்திற்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி, வேட்பாளர் ஒருவர் கணக்கிடு;ம் மையத்திற்கு செல்லமுடியும் என்ற போதும் ஆயுதங்களுடன் செல்லமுடியாது எனினும் லச்மன் ஹூலுகல்ல, வேட்பாளர் இல்லாத நிலையில், கணக்கிடும் நிலையத்திற்குள் சென்றமை தேர்தல் சட்டநியதிகளுக்கு விரோதமான செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: