Wednesday, 21 May 2008

மன்னாரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டார்

மன்னார் உப்புக்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். உப்புக்குளம் வடக்கு கிராம அலுவலகர் பிரிவில் நளவன்வாடி பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்பிள்ளை கிருஷ்ணகுமார் (24) என்பவரே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.


No comments: