![]() |
ரொபர்ட் வீரசேகர (19) என்ற இந்த இளைஞன் தமது ஊரில் நடைபெற்ற விழிப்புக்குழு தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞனை விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவினரே சுட்டுக்கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள இணையத்தள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


No comments:
Post a Comment