சுதந்திரமானதம் நீதியானதுமான தேர்தலைக் கண்காணிக்கும் மையத்தின் (CAFFE) உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் இனம்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட இவரகள் இருவரும் தனியார் வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுள்ளதாக மையத்தின் ஊடக பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இருவரது பெயர் விபரங்களை வெளியிடமுடியாதெனத் தெரிவித்த அவர் காவற்துறையிலும் முறைப்பாட்டை தெரிவிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.
Monday, 12 May 2008
திருகோணமலையில் CAFFE உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர்:
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment