Tuesday, 8 July 2008

கடந்த மாதத்தில் 112 படையினர் பலி! 793 படையினர் காயம்! 41 பொதுமக்கள் படுகொலை! 61 பொதுமக்கள் காயம் - பிரதமர்

கடந்த மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் 112 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 சிறீலங்காப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிறசம்பவங்களில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 61 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: