செங்கலடி ஈ.பி.டி.பி. பொறுப்பாளரன ரவி எனப்படும் இளமாறன் தர்மலலிகம் கடந்த ஜனவரி 10ம் திகதி
கொம்மாதுரை பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலை
மற்றும் அன்மையில் செங்கலடியில் வர்த்தகர் கடத்தப்பட்டு காணாமற் செய்தமை போன்ற குற்றச் சாடடுக்களின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களை மேற்படி விசரைனைகளுக்காக 14 நாட்கள் மேலும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் இதற்காக உத்தரவிட்டார்.
Monday, 7 July 2008
ஈ. பி. டி. பி. உறுப்பினர்கள் மூவருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப் பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment