Tuesday, 22 July 2008

எதிர்வரும் 20 வருடங்களில் இலங்கையின் கடல் மட்டம் 3 அடிகளால் உயர்வடையும்

எதிர்வரும் 20 வருடங்களில் இலங்கைக் கடல் மட்டம் மேலும் 3 அடிகளால் உயர்வடையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான மதிப்பீடு செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட கரையோரப் பிரதேசத்தை 45 மீற்றர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என குறித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

No comments: