Tuesday, 8 July 2008

காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் தலைமறைவு!!!

யாழ் குடாநாட்டில் முன்னணிக் காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் இதுவரை மீளவும் கடமைக்கு திரும்பவில்லை

என யாழ்குடா படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறையில்

சென்ற படையினரே இவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இவர்களில் 80 வீதமான படையினர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: