வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் நோக்கி சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு படை நடவடிக்கையில், 35 ஆயிரம் முன்பள்ளி, மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட, ஒரு இலட்சத்து. 35 ஆயிரம் பேர் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடைகள் காரணமாக இடம்பெயரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது இருப்பதாக, மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கடுமையான மழைப்பொழிவின் மத்தியில் மரங்களின் கீழ் தங்கியுள்ள மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியிருப்பதால், இடம்பெயர்ந்த மாணவர்கள், மற்றும் அந்தப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.



இடம்பெயரும் மக்களின் அவலங்களை விபரிக்க முடியாத அளவிற்கு, அங்கு மனித அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது,
Thursday, 24 July 2008
வன்னியில் 35,000 மாணவர்கள் உட்பட 110,000 பேர் இடப்பெயர்வு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment