தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 37 கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் நாச வேலைகளில் ஈடுபட்டதாக புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
போலியான அடையாள அட்டைகளின் மூலம் புறக்கோட்டைப் பகுதியில் குறித்த கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும்,
யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியில் 80 கையடக்கத் தொலைபேசிகள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் புலநாய்வாரள்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment