திங்கட்கிழமை இரவு 7.45 அளவில் வவுனியா-மன்னார் வீதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இருசிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் உந்துருளியில் சென்ற இருகாவல்துறை உத்தியோகஸ்தர்கள் வவுனியா-மன்னார் வீதியின் 40வது மைல்கல் பகுதியில் காவல்துறையஜனருக்கு சொந்தமான டிறக் வண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போதே இவ்இரு அலுவலர்களும் இறந்துள்ளதாக தெரியவருகிறது.
Tuesday, 15 July 2008
இரு சிறீலங்கா காவல்துறை அலுவலர் விபத்தில் பலி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment