Tuesday, 15 July 2008

சார்க் மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை அடுத்து 3 தொடரூந்து நிலைகள் மூடப்படவுள்ளன

சார்க் மாநாடு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்த மாதம் 29ம் நாள் தொடக்கம் ஆகஸ்ட் 15ம் நாள் வரை மூன்று பிரதான தொடரூந்து நிலையங்களுக்கான சேவைகளை நிறுத்தி வைக்க சிறீலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது. கொழும்பு கோட்டை, கறுவாத்தோடம் மற்றும் கொல்பிட்டி தொடருந்து நிலைய சேவைகளை நிறுத்தி வைக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments: