
தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை படுகொலை செய்யும் சிறீலங்கா அரசைக் கண்டித்து மத்திய அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கின்றார்.
கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
1 comment:
no use from karuna(nidhi):he became the congressman-who are anti-tamils
Post a Comment