Wednesday, 9 July 2008

ஜுன் மாதம் பொதுமக்கள் 50 பேர் படுகொலை, 39 காணாமல் போயுள்னர்

தமிழத் தாயகத்தில் மட்டும் கடந்த மாதம் பொதுமக்கள் 50 பேர் கொல்லப்பட்டு, மேலும் 39 பேர் காணாமல் போயிருப்பதாக, விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

துணுக்காய் உதவி அரசாங்க அதிபர், முறிகண்டியில் பக்தர்கள் பயணம் செய்த ஊர்தி மீதான கிளைமோர் தாக்குதல்களும் இதில் உள்ளடகப்பட்டுள்ளன.



அத்துடன், புதுக்குடியிருப்பு நகரில் சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் நால்வர் கொல்லப்பட்டதும், விடுதலைப் புலிகளின் அட்டவணைப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: