கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய மக்கள் பேரவையின் (South Asian People’s Assembly) 2008ஆம் ஆண்டிற்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 50 பேர் கொண்ட பாகிஸ்தான்குழுவினர் கொழும்பை சென்ற டைந்துள்ளனர். சார்க் மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாக நடைபெறவுள்ள இந்த மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறும்.
இதில் கலந்துகொள்வதற்காகவே பாகிஸ்தான் பிரதிநிதிகள் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment