மன்னார் விடத்தல்தீவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது இரண்டு புறங்களிலிருந்து விசேட தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் சுமார் 5 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல்களின் போது 6 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், இரண்டு படைவீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment