Thursday, 10 July 2008

யாழ்ப்பாணத்தில் இருவரைக் காணவில்லை

யாழ்ப்பாணத்தின் புறநகர் பிரதேசத்தில் இருந்து இருவரை காணவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது

இவர்கள் கடத்திச்செல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வலிகாமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான, 22 வயதான ரட்ணசிங்கம் கீரன் மற்றும் திருநெல்வேலி ராமலிங்கம் பாதையை சேர்ந்த 61 வயதான தம்பிராஜா சிதம்பரம்பிள்ளை ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

No comments: