Thursday, 24 July 2008

கச்ச தீவை மீழப் பெறும் கோரிக்கை வலுக்கிறது

kachchatheevu.jpgகச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெறவேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மேட்டுபாளயம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக கொடுத்த போது, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் விவாதங்கள் நடத்தி ஒப்புதல் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments: