Friday, 11 July 2008

கொழும்பில் பௌத்த பிக்கு ஒருவரை வெள்ளைவேனில் கடத்தல்

தெகிவளைப் கரகம்பிட்டி பகுதியில் நேற்றிரவு 8.45மணியளவில் சிறீசுதர்மராம தர்மராஜ விகாரைக்கு சென்றுவிட்டு பௌத்த பிக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் வெள்ளைவேனில் வத்த சிலரால் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றுள்ளதாக தெகிவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

1 comment:

Anonymous said...

the best news i read so far today.