Sunday, 20 July 2008

அம்பாறையில் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதல்: படைத்தரப்பைச் சேர்ந்தவர் பலி

அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் அம்பாறை வம்மியடிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அதிரடிப் படையினர் இருவர் காயமடைந்தனர் என்று அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: