Sunday, 20 July 2008

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஒருவரை காணவில்லை.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் ஒருவர் காணமல்போயுள்ளார். கடந்த 17ஆம் திகதியிலிருந்து இவர் காணமல் போயுள்ளதாக

முறையிடப்பட்டுள்ளது. செல்லையா சுரேஸ் (29) கொக்கட்டிச்சோலை என்பவரே காணமல் போனவராவார்.

No comments: