அம்பாறை கல்முனையில் இளைஞன் ஒருவன் முச்சக்கரவண்டியில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
பலாசுப்பிரமணியம் ஏகலைவன் (29) என்ற இளைஞனே கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தாயாரால் கல்முனை பொலிஸ்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட இளைஞனின் வீட்டுக்குச் சென்ற ஆயுததாரிகள் தாயாரை தாக்கிவிட்டு இளைஞனைக் கடத்திச்சென்றுள்ளனர்.
Tuesday, 22 July 2008
கல்முனையில் இளைஞன் கடத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment