தான் விரும்பும் அமைச்சரவையை விடுத்து குறிப்பிட்ட சில ஏனைய அமைச்சரவைகளுக்கு பொறுப்பாக பணியாற்றும் அமைச்சர்களை தமது பொருப்பிலிருந்து ஓரு வாரத்தினுல் பதவி விலகுமாரு கோரியும் அதற்கான பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை சாரா அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் அறவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் இந்த அறிவிப்பிற்கு அமைய எதிர்வரும் 7 ஆம் திகதி இறுதி திகதியாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு அமைச்சரிடமிருந்தும் ஜனாதிபதிக்கு பதவி விலகல் கடிதங்கள் வந்து சேரவில்லை.
ஜே.என்.பி கட்சியின் ஆதரவை பெற்றுக்கொண்டு அக்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பொறுப்பை வழங்குவதற்காகவே இவ்வாறான பதவி விலகல் கடிதங்கள் பெற்றுக்கொள்ள தீர்மானத்துள்ளார் என தெரியவருகிறது.

No comments:
Post a Comment