இனங்காணப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.மன்னார் பெரியதம்பனை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார், நோயினால் பீடிக்கப்பட்ட இந்த சிப்பாய் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இந்த இனங்காணப்படாத நோயயினால் பீடிக்கப்பட்ட மற்றுமொரு சிப்பாய் வவுனியா வைத்தியாசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment