Saturday, 12 July 2008

ரத்மலானை வெடியோசை –உடும்பு பொறிவெடியில் சிக்கியதால் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது

கொழும்பை அண்டிய ரத்மலானை பகுதியில் இன்றுகாலை பாரிய வெடியோசையை கேட்கக்கூடியதாக இருந்தது.

கொழும்பை அண்டிய ரத்மலானை பகுதியில் இன்றுகாலை பாரிய வெடியோசையை கேட்கக்கூடியதாக இருந்தது.

எனினும் இது ரத்மலானை விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக வேலியோரங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பொறிவெடி ஒன்றின் மீது “உடும்பு” ஒன்று மோதியமைக்காரணமாகவே ஏற்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனா

No comments: