வியாழக்கிழமை காலை 10.20 மணியளவில் ஐயங்குளம் வன்னிப்பகுதியில் முல்லைத்தீவு மத்திய கல்லூரி மாணவன் சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினரது துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதன்போது கொல்லப்பட்டவர் ஆர்.ரஜீவன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார்.
இவர் ஐயங்குளம் பகுதியில் வேட்டைக்கு சென்றபோது ஆயுதம் தாங்கிய இவ்ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

No comments:
Post a Comment