இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலர் வை கோபாலசாமி உட்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை இந்தப்பிரச்சினையை முன்வைத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் இந்தப்போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரும் கூட அண்மையில், தமிழக மீனவர்கள், இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தவுள்ளது. |
Friday, 25 July 2008
இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழகத்தில் நாளை உண்ணாநிலை போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment