Wednesday, 23 July 2008

சார்க் பாதுப்பு நடவடிக்கையில் நாய்களும்!!!

சார்க் மாநாட்டின் பாதுகாப்பு பணிகளில் 40 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படவுள்ளன. சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டுள்ள இந்த நாய்கள்,

சார்க் தலைவர்கள் மற்றும் மாநாடு நடைபெறும் பிரதேச பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

சார்க் மாநாட்டின் உச்ச பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: