Sunday, 6 July 2008

முன்னாள் ஊர்காவல்படைச் சிப்பாய் கைது

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் ஊர்காவல்படைச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிங்களவரான இந்த ஊர்காவற்படைச் சிப்பாய் குடாகச்சிகொடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அம்பாலாந்கொடடெல்ல பிரதேசத்தில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட முன்னாள் காவல்துறை சிப்பாய் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் .இந்த ஊர்காவல்படைச்சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments: