அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக அடிக்கடி சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றன.
நேற்றுக் கல்முனை; பாண்டிருப்பு; அள்று; காரைதீவு என நாளுக்கு நாள் அடிக்கடி சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றன. பொலிஸ்; இராணுவம்; அதிரடிப்படை என முத்தரப்பினரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
தேடுதலின்போது சந்தேகத்தின் பேரில் ஓரிருவர் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment