Thursday, 24 July 2008

யாழ் கொடிகாமத்தில் இளைஞரொருவர் சுட்டுக்கொலை

யாழ் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இளைஞரொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்டவார் ஆர். அகிலேஸ்வரன்(வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments: