Saturday, 12 July 2008

கொழும்பில் தமிழ் இளைஞன் காணமல் போயுள்ளார்.

கொழும்பு கதிரானவத்தையில் தங்கியிருந்த தமிழ்இளைஞன் ஒருவன் காணமல்போயுள்ளார்.

புஸ்பராசா அருள்பிரசாத் (வயது 21) என்ற இளைஞனே காணமல்போயுள்ளார்.

இவர் கடந்த 05 ஆம் திகதி முதல் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: