Thursday, 10 July 2008

கதிர்காமம் வீதியருகேயுள்ள காடுகள் அழிப்பு

புலிகளின் தாக்குதலையடுத்து புத்தல – கதிர்காமம் பிரதான வீதியருகேயுள்ள காடுகள் அழிக்கப்பட்டு சுமார் 10 இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 40 கிலோ மீற்றர் தூர வீதி இருமருங்கிலுமுள்ள காடுகள் 100 மீற்றர் அகலத்திற்கு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.


காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் ஏற்றப்படுகின்றன.

புத்தல – கதிர்காமம் பிரதான வீதியருகேயுள்ள காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேசத்தில் வெயில் சுட்டெரிப்பதோடு மட்டுமல்லாமல் மழை வீழ்ச்சியும் குறைந்து காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.


1 comment:

ttpian said...

chutney,sambar