கதிர்காம உற்சவம் ஆரம்பமாகி இன்று 8 வது நாள் திருவிழா நடைபெறுகிறது. அங்கு பெரகரா தினமும் இடம்பெற்றுவருகிறது.
ஆலய சூழலிலுள்ள மரங்கள் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கின்றன.
ஆலய முகப்பும் ; மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கின்றது.
அங்கு எடுக்கப்பட்ட காட்சிகள் சில.....



No comments:
Post a Comment