சிங்கள அரசு மேற்குலகத்தினை ஏமாற்றும் நாடகமான இனப் பிரச்சினை தீர்வுக்காகன அனைத்துக்கட்சி மாநாடு மீண்டும் நாளையதினம் கூடவுள்ளது.
இதில் கிழக்கு ஒட்டுக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் பிரதிநிதி முதன்முறையாக பங்கேற்கவுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் இந்த மாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை அனைத்துக்கட்சி குழு, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே வி பி மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து கட்சிக்குழு, காலநிர்ணயம் செய்து தமது கூட்டங்களை நடத்துமா என்ற கேள்வி ஒன்றுக்கு அனைத்துகட்சிக்குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண, “வடஅயர்லாந்தின் தீர்வுக்காக 6 வருடங்கள் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.இலங்கையில் தற்போதே அனைத்துக்கட்சிக்குழு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்தநிலையில், அனைத்துக்கட்சி மாநாட்டுக்காக கால வரையறையை மேற்கொள்ளமுடியாது” என அவர்

No comments:
Post a Comment