வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் விடத்தல் தீவை இராணுவத்தினர் பூரணமாக கைப்பற்றியுள்ளதாக அரசாங்கம் செய்தி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரச படையினர் விடத்தல் தீவுப் பிரதேசத்தை ஏற்கனவே கைப்பற்றியுள்ள போதிலும், இறுதி நேரத்தில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரதேசத்தை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, 13 July 2008
தேர்தல் காலத்தில் விடத்தல் தீவு கைப்பற்றப் பட்டதாக அறிவிக்கப் படவுள்ளது !!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment